பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதல் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post