ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாலும் உற்பத்தி வரி வீதம் உயர்த்தப்பட்டுள்ளதாலும் சாராய விலைகள் அதிகரிப்படும் வாய்ப்புள்ளதாக சாராய உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த அதிகரிப்பு...
பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போல் நடித்து இரண்டு வருடங்களாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக...
இலங்கை கிரிக்கெட்அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார எதிர்வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அண்மையில் நெதர்லாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியின்...
கால்வாயில் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், மரணமடைந்த சம்பவம், ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது. கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி,...
யோகா என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்த உலகிற்கு கொடுத்த அரிய கொடை எனலாம். யோகா என்ற சொல்லிற்கு பல பொருள்கள் வழங்கப்பட்டாலும் மேம்படுத்தல் என்ற...
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார் என்று தெரிந்தால் அப்படியே ஷாக் ஆகிவிடுவீர்கள். இந்தியாவில் ஏகப்பட்ட திறமையான பாடகர்கள், பாடகிகள் இருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர்களும் அழகாக...
தன் காதல் கணவரான சொஹைல் கதூரியாவை வேறு அறையில் படுக்கச் செய்வதாக ஹன்சிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு ஹேண்ட்பேகுகள்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த அதிகரிப்பானது ஜூலை முதலாம் திகதி முதல் அமலுக்கு வருவதாக...
ஹொங்காங்கில் நடைபெற்ற ஆசியா, பசிபிக், ஆபிரிக்கா பளுதூக்கும் போட்டியில் யாழ் இளைஞன் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட சற்குணராசா புசாந்தன், ஸ்குவாட்...
பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் கொஸ்லந்த பகுதியில் பயணித்த...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED