editor

editor

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று குறைந்தது !

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை, 1 ஆம் திகதி குறைந்துள்ளது. அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் தங்கம் ஒரு...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

2023 மார்ச்31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச்31ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவமற்றும்வடமேல் மாகாணங்களிலும்அனுராதபுரம், கண்டி, நுவரெலியாகாலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு..!

டொலர் பெறுமதியில் மாற்றம்..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்...

QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிலையங்கள் மூட நடவடிக்கை..!

இலங்கையில் மற்றுமொரு சேவைக்கு QR குறியீட்டு..!

விரைவில் விவசாயிகளுக்காக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த QR முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப்...

அரச நிறுவனங்களினால் இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோர் கவனத்திற்கு..!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபடும் நபர்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறவிடப்பட்ட 25,000 ரூபா அபராதத்தொகையை ஒரு...

முன்னாள் துணைவேந்தர் மீதான தாக்குதல் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

அரச பல்கலைக்கழகங்களில் பணம் செலுத்தி கல்வி கற்கும் சட்டத்திற்கு முன்மொழிவு

இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு பணம் செலுத்தி கல்வி கற்கும் சந்தர்ப்பம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க,...

சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிட E VISIT முறைமை

பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது….!

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

அரசாங்கம் வழங்கிய மானியங்களை பறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பணிநீக்கம்

மெல்சிறிபுர ரம்பே பகுதியைச் சேர்ந்த 3000 இற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய மானியங்களை பறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மெல்சிறிபுர ரம்பே விவசாய...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள், காருடன் மோதியதில், பின்னால் அமர்ந்து சென்ற நபர் 15 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு கடை ஒன்றின் கூரையில் விழுந்த சம்பவம்.

ஹொரணை குருகொட சமுர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றும் வேகமாக வந்த...

வரிக் கொள்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை !

வரிக் கொள்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை !

தொழிற்சங்கங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடும் வகையில், வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (31) விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது. இலங்கையின் வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில்...

Page 296 of 493 1 295 296 297 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist