editor

editor

2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைய இந்த வர்த்தமானி...

அனைத்து தீர்வையற்ற இலத்திரனியல் கடைகளும் BIA இல் இடமாற்றம்

அனைத்து தீர்வையற்ற இலத்திரனியல் கடைகளும் BIA இல் இடமாற்றம்

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பயணிகஅனைத்து தீர்வையற்ற இலத்திரனியல் கடைகளும் BIA இல் இடமாற்றம்ளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து தீர்வையற்ற இலத்திரனியல் கடைகளும் வருகை...

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய வானிலை அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...

#election #Newsinfisrt

வேட்புமனு தொடர்பான அறிவிப்பு இன்று

வேட்புமனு தொடர்பான அறிவிப்பு இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு இன்று (04) மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்...

நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்பு !

ஜனாதிபதி கோரியுள்ள அறிக்கை

நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் போனஸ் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின்...

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூலா டா

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூலா டா

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூலா டா சில்வ மூன்றாவது முறையாக பதவி ஏற்றுள்ளார். இடதுசாரி அரசியல்வாதியான லூலா, முன்னதாக 2003 மற்றும் 2010க்கு இடையே ஜனாதிபதியாக பதவி...

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலையில் வரலாறு காணா உயர்வு

24 கரட் தங்கம் 1,87,300 ரூபாவாக பதிவு உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ்...

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பிரதான இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) சீரான வானிலை நிலவும் என  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும்...

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு!

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டம்-அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில்...

விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்; விவசாய அமைச்சு!

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு

அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது.அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு...

Page 400 of 493 1 399 400 401 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist