கொழும்பில் மக்களை மிரட்டி பணம் வசூலித்து வந்த, பெண் உள்ளிட்ட 11 பேர் கைது..!
நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூலித்த பெண்ணொருவர் உட்பட 11 பேர் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட...












