இந்திய-இலங்கை பாலத் திட்டம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி ஆர்.டபிள்யூ
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் உத்தேச தரைப்பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்பான அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது....