போதைப்பொருளுடன் இசையமைப்பாளர் கைது!
ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இசைக்கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 40 மில்லியன் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது....