உலகம்

உலகச்செய்திகள் - newsinfirst.com

வாட்ஸ்-அப் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி: சென்னையில் விரைவில் அறிமுகம்!

சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கும் எண்ணிற்கு Hi என வாட்ஸ்அப் மூலம் செய்தி...

Read more

உள்நாட்டில் இலவச பயிற்சி வெளிநாடுகளில் தொழில்

நாட்டில் அரசின் பெருமளவு நிதி செலவில் கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டுவிட்டு பின்னர் நாட்டுக்கு சேவை வழங்காது வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில்...

Read more

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தம்

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும்...

Read more

இலங்கையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்வதை தடுக்க தேவையான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

Read more

கெமரூனில் ஏற்பட்ட மண்சரிவில் 14 பேர் பலி! உலக செய்திகள்

கெமரூன் நாட்டின் தலைநகர் யவுண்டேவில் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மண்சுவர் இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி ஆளுநர் தெரிவித்துள்ளார். மத்திய ஆபிரிக்காவில் உள்ள...

Read more

இலங்கை பெண்கள் வெளிநாட்டில் விற்பனை – முக்கிய அதிகாரியின் கடவுச்சீட்டு ரத்து

இலங்கை தூதரகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அதிகாரியான குஷானின் இராஜதந்திர விமான கடவுசீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது. ஓமானில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு எதிராக...

Read more

இந்தோனேசிய நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த...

Read more

COP27 காலநிலை மாநாடும் இந்தியாவின் முன்னெடுப்புகளும்!

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் உலகம் பல்வேறு இயற்கை அழிவுகளை எதிா்கொண்டு வருகிறது. இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் இந்தக் கொடூர அழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்றின் அவசியம்...

Read more

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பது தொடர்பில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்திரேலியாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கிம் வாட்ஸுடன் கலந்துரையாடியுள்ளார். 23 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள்...

Read more

பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் E.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து...

Read more
Page 57 of 61 1 56 57 58 61
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist