இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

கறுப்பு பட்டி அணிந்து மருத்துவர்கள் பணி !

வைத்தியர்கள் உட்பட பல தொழில்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இன்று (23) கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு சமூகமளித்திருந்தனர்.அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தொழில் வல்லுநர்கள் சங்கத்தினால்...

Read more

சமையல் எரிவாயு விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின்...

Read more

வாடிக்கையாளருடன் முறுகல்: என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்தும் ஹவுஸ் ஒஃப் பேஷன்ஸின் அறிக்கை

இலங்கையின் பிரபல ஆடை விற்பனை நிலையமான House of Fashions, தனது பம்பலப்பிட்டி விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை (21) ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தெளிவுபடுத்தும்...

Read more

ரயிலுடன் ஆட்டோ மோதி விபத்து; ஒருவர் ஸ்தலத்தில் பலி

மாத்தறை வெலிகமவில் காலு குமாரி கடுகதி ரயில் ஆட்டோ வண்டியுடன் மோதி நேற்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

Read more

கோழி,முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது

கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்...

Read more

IMF உதவித்திட்டம்; கடன் மறுசீரமைப்புக்கு சீனா இலங்கைக்கு ஆதரவு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது நிதியமைச்சுக்கு அது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை,...

Read more

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தால் ஆபத்து நேற்று முதல் நாடளாவிய ரீதியில் சோதனை

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் நேற்று முதல் (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்...

Read more

கல்விச்சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு விதித்து சுற்று நிருபம்

பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்வதற்கான தூர அளவை 100 கிலோமீற்றராக மட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கவனம் செலுத்திவருவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்....

Read more

ஜனவரி 23 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக...

Read more
Page 346 of 441 1 345 346 347 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist