இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

நியூஸிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்கவுள்தாக தகவல்!

ஜசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், நியூஸிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதிநிதிகள் சபையில்...

Read more

‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டம்: 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிவைப்பு!

‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைத்தார். இரண்டாவது கட்டமாக, நாடு முழுவதும் பல்வேறு...

Read more

நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இணையப் பாதுகாப்பு, எல்லைப் பகுதி அச்சுறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியப்...

Read more

யாழ். மாவட்டத்தில் பாண்னின் விலை குறைப்பு!

யாழ். மாவட்டத்தில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும்...

Read more

12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சதொசவில் குறைப்பு

சதொச விற்பனை நிலையத்தினால் 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலைகுறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய ஒரு...

Read more

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு: இரு இலங்கை பிரதிநிதிகளை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும்...

Read more

நானுஓயா விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன்...

Read more

யாழில் முக்கிய அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2820579701744509&output=html&h=250&slotname=9884828376&adk=3556369904&adf=2589558187&pi=t.ma~as.9884828376&w=300&lmt=1674318729&rafmt=12&format=300x250&url=https%3A%2F%2Fathavannews.com%2F2023%2F1321189&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTA5LjAuNTQxNC43NSIsW10sZmFsc2UsbnVsbCwiNjQiLFtbIk5vdF9BIEJyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMDkuMC41NDE0Ljc1Il0sWyJDaHJvbWl1bSIsIjEwOS4wLjU0MTQuNzUiXV0sZmFsc2Vd&dt=1674318728996&bpp=65&bdt=1331&idt=354&shv=r20230118&mjsv=m202301030101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D9e55809c2c3bc752-22965ff9e8d8000d%3AT%3D1671088613%3ART%3D1671088613%3AS%3DALNI_MYT_9_lvRox6QnKvg2NQNz86UF-cA&gpic=UID%3D00000b90fb3f2ee0%3AT%3D1671088613%3ART%3D1674318722%3AS%3DALNI_MacvMeZCMOGlHmtnt5X7wT2Sqy5Kw&prev_fmts=0x0&nras=1&correlator=7554591773605&frm=20&pv=1&ga_vid=360402681.1671088597&ga_sid=1674318729&ga_hid=597618473&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=864&u_w=1536&u_ah=816&u_aw=1536&u_cd=24&u_sd=1.25&dmc=8&adx=640&ady=1048&biw=1519&bih=746&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842&oid=2&pvsid=1126991137973613&tmod=750641140&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fathavannews.com%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C816%2C1536%2C746&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=256&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=Ppcoi55cyq&p=https%3A//athavannews.com&dtd=370 யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு...

Read more

ஆசிரியப்பணிக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்..!

8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்தவர்களே இவ்வாரு ஆசிரியப்பணிக்காக நியமிக்கப்படவுள்ளனர். நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள்...

Read more

இன்று முதல் கனரக வாகனங்களுக்கு தடை..!

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு இன்று முதல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன...

Read more
Page 349 of 441 1 348 349 350 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist