Uncategorized

குளியலறையில் பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை! இலங்கையில் சம்பவம்..!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாணவி...

Read more

பதவியில் இருந்து விலகிய அமைச்சர் மகிந்த அமரவீர..!

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் தொடர்பான அமைச்சு பதவியில் இருந்து அமைச்சர் மகிந்த அமரவீர விலகியுள்ளார். இந்த அமைச்சு பதவிக்கு ஜனாதிபதி புதிய அமைச்சர் ஒருவரை நியமிப்பார்...

Read more

முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2820579701744509&output=html&h=250&slotname=9884828376&adk=3556369904&adf=2589558187&pi=t.ma~as.9884828376&w=300&lmt=1673848974&rafmt=12&format=300x250&url=https%3A%2F%2Fathavannews.com%2F2023%2F1320280&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTA4LjAuNTM1OS4xMjYiLFtdLGZhbHNlLG51bGwsIjY0IixbWyJOb3Q_QV9CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTA4LjAuNTM1OS4xMjYiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMDguMC41MzU5LjEyNiJdXSxmYWxzZV0.&dt=1673848974480&bpp=103&bdt=285&idt=295&shv=r20230111&mjsv=m202212050101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D9e55809c2c3bc752-22965ff9e8d8000d%3AT%3D1671088613%3ART%3D1671088613%3AS%3DALNI_MYT_9_lvRox6QnKvg2NQNz86UF-cA&gpic=UID%3D00000b90fb3f2ee0%3AT%3D1671088613%3ART%3D1673848846%3AS%3DALNI_MacvMeZCMOGlHmtnt5X7wT2Sqy5Kw&prev_fmts=0x0&nras=1&correlator=985397019931&frm=20&pv=1&ga_vid=360402681.1671088597&ga_sid=1673848975&ga_hid=2296478&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=864&u_w=1536&u_ah=816&u_aw=1536&u_cd=24&u_sd=1.25&dmc=8&adx=640&ady=1010&biw=1519&bih=688&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C44773809%2C44768832&oid=2&pvsid=388673569836191&tmod=1944967504&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fathavannews.com%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C816%2C1536%2C688&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=256&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=778usM09tP&p=https%3A//athavannews.com&dtd=305 காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும்...

Read more

72 பேருடன் பயணித்த விமானம் தரையிறக்கும் போது விபத்து..!

நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள நாட்டில் பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எட்டி...

Read more

‘நவ ஜனதா பெரமுன’ அமைப்பு கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் 'கோ ஹோம் சீனா' என சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததை கண்டித்தும் சீனாவிற்கு ஆதரவு தெரிவித்தும் 'நவ ஜனதா...

Read more

ஏப்ரல் மாதம் முதல் அரச நிவாரணம் !

அரச நிவாரணத் திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு...

Read more

2023 முதல் A/L பரீட்சைக்கு தோற்ற 80% பாடசாலை வருகை மீண்டும் கட்டாயம்

2022 A/L மாணவர்களுக்கே சலுகை என்கிறது கல்வி அமைச்சு 2023ஆம் ஆண்டு முதல், க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயமாக்கப்படுவதாக,...

Read more

வீசாக்களுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வீசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்...

Read more

இந்தியாவின் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

புதுடெல்லியில் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 2,500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின்...

Read more

கே.ஜி.எப் யாஷின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

கே.ஜி.எப் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப்...

Read more
Page 13 of 15 1 12 13 14 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist