Wednesday, May 6, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

ஜனாதிபதியுடனான பேச்சு எமக்கு திருப்தி தரவில்லை

by editor
January 12, 2023
in இலங்கை
0 0
A A
0
மாகாண மேல் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யும் வசதி வேண்டும்
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அதில் எந்த முன்னேற்றமும் இதுவரை காணப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஜனாபதியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் எட்டப்படாமல் நிறைவு பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் இப்போதும் எமது மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றில் காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை, காணி விடுவித்தல் தொடர்பான பிரச்சினைகளும் உள்ளடங்குகிறது.

இந்த மூன்று விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.எனினும் ஏற்கனவே இருந்த நிலைமையே தற்போதும் காணப்படுகிறது. எந்த முன்னேற்றமும் தற்போது கிடையாது.

அதேவேளை தற்போது அரசியலமைப்பில் உள்ள அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் நாம் வேண்டுகோள் விடுத்தோம். அதுதொடர்பிலும் எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

ஒரு வாரத்திற்குள் அது தொடர்பில் எமக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நாம் மீண்டும் கூடுவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கை

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்
இலங்கை

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version