அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை அதி பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது.
மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள், மின் கம்பங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்றால், நெடுஞ்சாலயில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் வீதி தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Discussion about this post