Saturday, March 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

இன்று கிரிப்டோ மார்க்கெட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும்.. காயின் பற்றித் தெரியுமா!!

by editor
February 14, 2023
in அறிவியல், உலகம்
0 0
A A
0
இன்று கிரிப்டோ மார்க்கெட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும்.. காயின் பற்றித் தெரியுமா!!
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே கிரிப்டோ கரன்சிகள் விலை ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மூலம் ஈட்டப்படு லாபத்தில் 30% வரியாக பிடிக்கப்படும் எனவும், 1% டிடிஎஸ் கழிக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அதனையடுத்து கிரிப்டோ கரன்சி வர்த்தகம் இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் கடுமையான சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி எனும் CBDC நாணயத்தை பைலட் முறையில் சோதித்து வரும் நிலையில், அதை அமல்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி கிரிப்டோ மார்க்கெட்டில் முதன்மை காயினான பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு முன்னணி காயின்களும் 1.20% சரிவுடன் காணப்படுகின்றன.

கிரிப்டோவில் முதன்மைக் காயினான பிட்காயின் 0.38 சதவீதம், எதிரியம் 1.00 சதவீதமும், பைனான்ஸ் 6.94 சதவீதமும் சரிவுடன் காணப்படுகிறது. அனைத்து முன்னணி ஆல்ட்காயின்களும் விலை ஏற்ற, இறக்கம் கண்டுள்ளன.

இன்று முன்னணி ஆல்ட்காயின்களில் டிரான் காயின் 1.10 சதவீதமும் உயர்வுடனும், பாலிகான் 3.20 சதவீதமும், எக்ஸ்.ஆர்.பி காயின் 1.15 சதவீதம், கர்டானோ 1.46 சதவீதம், போல்க்கா டாட் 1.60 சதவீதமும், அவலாஞ்சி 0.88 சதவீதமும், லைட்காயின் 2.06 சதவீதமும் சரிவுடனும் உள்ளன.

அதே சமயம் டோஜ்காயின் 2.84 சதவீதமும், சொலானா 0.38 சதவீதம், ஷிபா இனு 4.39 சதவீதம் சரிவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன.

காயின்மார்கெட் கேப் நிலவரப்படி இன்றைய டாப் 10 காயின்களின் விலை நிலவரம் என்ன என்று கீழே பார்க்கலாம்:

பிட்காயின் – 21, 772.86 டாலர் (0.38%)

எதிரியம் – 1,504.98 டாலர் (1.03%)

பைனான்ஸ் – 292.40 டாலர் (7.03%)

சொலானா – 20.97 டாலர் (0.34%)

கர்டானோ – 0.3572 டாலர் (1.59%)

டோஜ் காயின் – 0.08178 டாலர் (2.92%)

எக்ஸ்.ஆர்.பி – 0.3702 டாலர் (1.27%)

பாலிகான்– 1.18 டாலர் (3.01%)

போல்க்கா டாட் – 6.12 டாலர் (1.51%)

ஷிபா இனு – 0.0000001239 டாலர் (4.40%)

கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது.

Related Posts

ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
உலகம்

ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

March 21, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்
உலகம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026
துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!
உலகம்

துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!

March 12, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026
சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் முன்னுரிமை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் முன்னுரிமை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 21, 2026
ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version