Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

தான் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் ரஷ்மிகாவை வாழ்த்திய சமந்தா: ரொம்ப பெரிய மனசுமா

by editor
April 5, 2023
in சினிமா
0 0
A A
0
தான் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் ரஷ்மிகாவை வாழ்த்திய சமந்தா: ரொம்ப பெரிய மனசுமா
Share on FacebookShare on Twitter

Rashmika Mandanna’s Rainbow: ரெயின்போ படத்தில் நடிக்கும் ரஷ்மிகா மந்தனாவுக்கு சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் நல்ல மனசை பலரும் பாராட்டுகிறார்கள்.

பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும் அல்லாமல் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. அப்படித் தான் ஹீரோயினை மையமாக கொண்ட ரெயின்போ படத்தில் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவை தேடி வந்தது.

அவர் கை நிறைய படங்கள், சிடாடல் வெப்தொடர் இருப்பதால் ரெயின்போ படத்திற்கு போதிய டேட்ஸ் கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். சமந்தா முடியாது என்று கூறிய பிறகு ரஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ரெயின்போ படத்தின் பூஜை திங்கட்கிழமை நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து கொண்டார் ரஷ்மிகா. அதை பார்த்த சமந்தாவோ வாழ்த்து தெரிவித்து ஸ்மைல் எமோஜியை தட்டிவிட்டார்.

சமந்தாவின் கமெண்ட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சம்முவுக்கு தான் எவ்வளவு பெரிய மனசு. தான் நடிக்க வேண்டிய படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என தெரிந்தும் வாழ்த்தியிருக்கிறார். இந்த நல்ல மனசுக்கு தான் அவரின் கெரியர் எப்பொழுதுமே உச்சத்தில் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.சாந்தரூபன் இயக்கும் ரெயின்போ படத்தில் ரஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். ரஷ்மிகா வெளியிட்ட புகைப்படங்களில் தேவ் மோகனை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, யாருப்பா இவர். சாகுந்தலம் படத்தில் சமந்தா, ரெயின்போவில் ரஷ்மிகா என டாப் ஹீரோயின்களுடன் சேர்ந்து நடிக்கிறாரே என கேள்வி எழுப்பியுள்ளனர்.ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில், சாந்தரூபன் இயக்கத்தில் ரெயின்போ படத்தில் சமந்தா நடிப்பார் என்று கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அந்த படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டார்.

ரெயின்போ படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 17ம் தேதி துவங்குகிறது. ரொமான்டிக் ஃபேன்டஸி டிராமாவாக உருவாகும் ரெயின்போவுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். குணசேகர் இயக்கியிருக்கும் அந்த படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சாகுந்தலம் படம் தெலுங்கு தவிர்த்து தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது.

இதையடுத்து சாகுந்தலம் படத்தை விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா. இது தவிர்த்து விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி படத்தில் நடிக்கிறார். சாகுந்தலம் வேலையில் சமந்தா பிசியாக இருப்பதால் விஜய் தேவரகொண்டாவின் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version