<!-- wp:heading {"level":5} --> <h5>நாட்டிற்கு மேலும் ஒரு தொகை யூரியா உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</h5> <!-- /wp:heading --> <!-- wp:heading {"level":5} --> <h5>இதற்கமைய 25 ஆயிரம் மெற்றிக்டொன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</h5> <!-- /wp:heading -->
Discussion about this post