Wednesday, February 18, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

உலகம் முழுக்க பறக்க ஒரே டிக்கெட்தான்..

by editor
August 22, 2023
in அறிவியல், உலகம்
0 0
A A
0
உலகம் முழுக்க பறக்க ஒரே டிக்கெட்தான்..
Share on FacebookShare on Twitter

ஒரே விமான டிக்கெட் மூலம் உலகம் முழுக்க பறக்கும் ‘ஒன் பேக்கேஜ் பாலிசி’ யை எமிரேட்ஸ் விமான சேவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயணியின் செக்-இன் லக்கேஜ் நேராக சென்று சேர வேண்டிய இறுதி இலக்கிற்கு அனுப்பப்பட்டு, தொந்தரவு இல்லாத பயணத்தை உறுதி செய்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் போது, உலகின் எந்த மூலையும் அதன் எல்லைக்குள் இருப்பது போல் உணர வைக்க அந்நாட்டில் இயங்கும் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமான நிறுவனங்கள் இந்த ‘ஒன் பேக்கேஜ் பாலிசி’ யை கொண்டு வந்துள்ளன. இதன்மூலம் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே உள்ள நாட்டின் சிறந்த விமான நிறுவனங்கள் முக்கிய வணிக மற்றும் விடுமுறை இடங்களிலுள்ள விமான நிறுவனங்களுடன் இணைந்து உலகப் பயணத்தை மிகவும் எளிதாக்கியுள்ளன.

எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் மற்ற சர்வதேச விமான நிறுவனங்களுடனான பார்ட்னர்ஷிப்பால், துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து பயணிப்பவர்கள் ஒரே ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்வதன் மூலம் பல்வேறு நகரங்களுக்கு எந்த இடையூறும் இல்லாத விமான பயணத்தை அனுபவிக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, இரண்டு விமான நிறுவனங்களும் பிலிப்பைன் ஏர்லைன்ஸுடன் (பிஏஎல்) ஒப்பந்தம் செய்துள்ளதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் பயணிகள் தென்கிழக்கு ஆசிய நாட்டின் சர்வதேச விமான நிலையங்களில் தரையிறங்கலாம். பின்னர் பிஏஎல் விமானங்கள் மூலம் உள்நாட்டு டெஸ்டினேஷனுக்கு மற்றொரு விமானத்தின் மூலம் செல்லலாம். இதை ‘ஒரே பேக்கேஜ்’ பாலிஸியின் படி முன்பதிவு செய்து பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.

முன்பெல்லாம் பயணிகள் தங்களின் சர்வதேச விமான பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும், பின்னர் உள்நாட்டு விமானத்திற்கு மற்றொரு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த ஒன் பேக்கேஜ் பாலிசி மூலம் பயணிகள் அத்தனை வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

Related Posts

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்
உலகம்

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்

February 15, 2026
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

February 15, 2026
கொழும்பில் 15000 ரூபாய்க்கு விற்கப்படும் பெண்கள்..!
இலங்கை

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

February 9, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

February 18, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

February 18, 2026
தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

February 17, 2026
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

February 17, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version