Monday, February 16, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி ஆகஸ்ட் 31 க்கு முன்னர் என குறிப்பிடப்பட்டும் அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை..

by editor
September 19, 2023
in இலங்கை
0 0
A A
0
பல்கலைக்கழக பகிடிவதை விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைப்பு
Share on FacebookShare on Twitter

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான 2019/2020 உயர் தரம் தோற்றியவர்களை கல்வியியல் கல்லூரி நேர்முக தேர்வுக்கு 2023 ம் ஆண்டு 1ம் , 2ம் மாதங்களில் இடம்பெற்றது. தெரிவாகிய பெயர் பட்டியல் 2023 July மாதம் வெளியாகியது, அதன்படி 7000 மாணவர்கள் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகினர்..

தகைமை பெற்றவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆகஸ்ட் 31 க்கு முன்னர் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர், கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு அறிவித்த போதிலும், இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் அதிகாரிகள் (கல்லூரி விரிவுரையாளர்கள்) சில கோரிக்கைகளை கல்வி அமைச்சிடம் தெரிவித்து தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முக்கியமாக சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

எனவே கல்வி அமைச்சின் அறிவித்தல்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

இதனால் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்கள் பல இன்னல்களை நோக்குகின்றனர்…
குறிப்பாக கல்வியியல் கல்லூரி படிப்பை முடித்து வரும் போது 25,26 வயதை தாண்டுவதோடு, மாணவர்களை பதிவு செய்வது தொடர்பாக முறையான அறிவித்தல்கள் இல்லாமையால் பலர் தனது வேலைகளை விட்டும், பலர் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருப்பதாலும் குடும்பத்தில் பாரிய பொருளாதார சிக்கல் நிலவுவது கவலைக்கிடமாக உள்ளது…

மாணவர்களின் மன நிலை மற்றும் அவர்களின் வாழ்க்கையை எண்ணி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Related Posts

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 பெப்ரவரி 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

February 15, 2026
கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
இலங்கை

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை
இலங்கை

காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

February 15, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 பெப்ரவரி 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

February 15, 2026
எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்

February 15, 2026
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

February 15, 2026
மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version