Sunday, March 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

ஜைனப்: இஸ்லாமிய வரலாற்றில் செல்வாக்குமிக்க ராணி, மந்திரவாதி என அழைக்கப்பட்டது ஏன்?ஜைனப்பட மூலாதாரம்,

by Editor
February 19, 2024
in அறிவியல்
0 0
A A
0
ஜைனப்: இஸ்லாமிய வரலாற்றில் செல்வாக்குமிக்க ராணி, மந்திரவாதி என அழைக்கப்பட்டது ஏன்?ஜைனப்பட மூலாதாரம்,
Share on FacebookShare on Twitter

கட்டுரை தகவல்
எழுதியவர்,வக்கார் முஸ்தஃபா
பதவி,பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில், வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பள்ளியின் புகைப்படத்தின் மீது அரபு மொழியில் எழுதப்பட்ட வார்த்தைகள் என்னை கவனிக்க வைத்தது.

இந்த மொழியைப் பற்றி ஓரளவு அறிந்திருப்பதால், இந்த வார்த்தைகள் என்னவென்று தெரிந்தது. அதில், ‘ஜைனப் அல்-நஃப்சாவியா – பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளி’ என எழுதப்பட்டிருந்தது.

அருகிலுள்ள பலகையில் உள்ள புகைப்படத்திலிருந்து, 1009 முதல் 1106 வரை வாழ்ந்த இந்த ராணி, யூசுப் பின் தாஷ்ஃபினின் மனைவி என்பது தெரியவந்தது. தத்துவஞானியும் வரலாற்றாசிரியருமான இபின் கல்தூனின் கூற்றுப்படி, “அவருடைய அழகு மற்றும் தலைமைத்துவத்திற்காக உலகம் முழுவதும் பிரபலமான பெண்களில் ஒருவராக” அறியப்படுகிறார்.

பாரம்பரிய நீல தலைப்பாகை அணிந்த, எளிய பாலைவனம் மற்றும் பெர்பர் இனத்தின் சிறந்த தளபதியின் ராஜ்ஜியம், ஆப்பிரிக்காவின் சிறிய மற்றும் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து இன்றைய மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் ஸ்பெயினின் பகுதிகள் வரை பரவியது என்று யூசுப் பின் தாஷ்ஃபீனைப் பற்றி படித்திருக்கிறேன்.

இபின் கல்தூன் ஜைனபின் தலைமைத்துவத்தைப் பற்றிப் பேசியதால், அவர் குறித்தத் தகவல்களைப் பெற விரும்பினேன். இஸ்லாமிய வரலாற்றின் புகழ்பெற்ற பெண் தலைவரான ஜைனப் அல்-நஃப்ஸாவியாவின் வாழ்க்கையை அறியும் எனது பயணத்தில் கிடைத்தவற்றை இங்கு தருகிறேன்.

மொராக்கோ எழுத்தாளர் ஃபாத்திமா மர்னிஸ்ஸி தனது ‘ஃபார்காட்டன் குயின்ஸ் ஆஃப் இஸ்லாம்’ (Forgotten Queens of Islam) புத்தகத்தில் அந்த ராணிக்கு முக்கிய இடம் அளித்துள்ளார்.

1061 மற்றும் 1107-க்கு இடையில் வட ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயின் வரை பரவிய மிகப் பெரிய ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக ஜைனாப் அல்-நஃப்ஸாவியா இருந்தார். மேலும் அவர் தன் கணவர் யூசுப் பின் தாஷ்ஃபினுடன் ஆட்சி செய்தார்.

வரலாற்றாசிரியர்கள் ஜைனப்பை ‘அல்-குய்மா பம்லகிஹி’ என்று அழைத்தனர், அதாவது, அவரது கணவரின் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர் அல்லது அதை இயக்கும் முக்கிய கதாபாத்திரம் என இதற்கு அர்த்தம்.

Related Posts

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
அறிவியல்

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஒருவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தினால், அது மிகவும் பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

February 8, 2026
மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்
அறிவியல்

மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்

January 13, 2026
ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்
அறிவியல்

ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்

January 13, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version