Sunday, March 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

GOAT: விஜய்-யுவன் கூட்டணி கொடுத்த ஹைப்.. கோடிகளில் விலை போன GOAT ஆடியோ ரைட்ஸ்.. மிரண்டுபோன கோலிவுட்

by Editor
February 24, 2024
in சினிமா
0 0
A A
0
GOAT: விஜய்-யுவன் கூட்டணி கொடுத்த ஹைப்.. கோடிகளில் விலை போன GOAT ஆடியோ ரைட்ஸ்.. மிரண்டுபோன கோலிவுட்
Share on FacebookShare on Twitter

விஜய், வெங்கட் பிரபு, யுவன் கூட்டணியில் உருவாகி வரும் GOAT படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆடியோ ரைட்ஸ் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. GOAT ஆடியோ ரைட்ஸ் அப்டேட் விஜய்யின் 68வது படமாக உருவாகி வருகிறது கோட் என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகி வரும் கோட் விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் லியோ ரிலீஸுக்கு முன்பே கோட் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. அதுமட்டும் இல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதால் கோட் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதனால் கோட் படத்திலிருந்து இனி அடிக்கடி அபிஸியல் அப்டேட்ஸ் வெளியாகும் என்பது கன்ஃபார்ம். அதில் முதல் அப்டேட்டாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை வெங்கட் பிரபுவே தனது டிவிட்டரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோட் படத்தின் ஆடியோ ரைட்ஸ் பற்றி அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய், யுவன் கூட்டணி கொடுத்துள்ள ஹைப் காரணமாக கோட் ஆடியோ ரைட்ஸ் 28 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளதாம். இதனை பிரபல டி-சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Related Posts

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!
உலகம்

தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!

December 30, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version