Monday, March 23, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை.. புகைப்படத்தை பாருங்க

by Editor
March 4, 2024
in சினிமா
0 0
A A
0
அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை.. புகைப்படத்தை பாருங்க
Share on FacebookShare on Twitter

சமந்தா
முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இதனால் படங்களில் நடிக்காமல் இருந்த சமந்தா, மீண்டும் கதைகள் கேட்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சமந்தாவின் புதிய படங்கள் அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி வரும் வெப் தொடர் சிட்டாடல். ஆங்கிலத்தில் உருவான இந்த வெப் தொடரின் இந்திய பதிப்பில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். வருண் தவான் சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். சமந்தா புதிதாக பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவித்ரா லட்சுமி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி. இவர் குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டார். இதன்பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். மேலும் சதீஸ் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்து வருகிறார். இளம் நடிகை பவித்ரா லட்சுமியை பார்க்க சமந்தா போலவே இருக்கிறார் என பலரும் கூறுவார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சமந்தா போலவே உடை அணிந்து ஒரு முறை பவித்ரா லட்சுமி புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த லுக்கில் அப்படியே சமந்தா போலவே இருக்கிறார் பவித்ரா லட்சுமி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி இந்நிலையில், சமீபத்தில் தனது மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த லுக்கில் அப்படியே சமந்தா போலவே இருக்கிறார் பவித்ரா லட்சுமி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..இந்நிலையில், சமீபத்தில் தனது மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த லுக்கில் அப்படியே சமந்தா போலவே இருக்கிறார் பவித்ரா லட்சுமி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Related Posts

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!
உலகம்

தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!

December 30, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version