- மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈராக்கின் எஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
- மத்திய கிழக்கின் விமான சேவைகளை இடைநிறுத்தியது எமிரேட்ஸ்.
- ஈரானுக்கு எதிரான மோதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயற்படப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
- ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை கண்டிப்பதாக ஸ்பெயின் பிரதமர் அறிவித்துள்ளார்.
- மத்திய கிழக்கு மோதல் மேலும் நீடித்துச் செல்வதை விரும்பவில்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.
- கட்டார், அபுதாபியில் மீண்டும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
- மத்திய கிழக்கு பகுதிகளுக்கான பத்து விமான சேவைகளை ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளது.
இரத்துச் செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் விபரம் இதோ….
UL225 – Colombo → Dubai
UL229 – Colombo → Kuwait
UL217 – Colombo → Doha
UL253 – Colombo → Dammam
UL265 – Colombo → Riyadh
UL226 – Dubai → Colombo
UL230 – Kuwait → Colombo
UL218 – Doha → Colombo
UL254 – Dammam → Colombo
UL266 – Riyadh → Colombo




Discussion about this post