Monday, April 13, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

“அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்” – ஈரான் தெரிவிப்பு

by editor
April 12, 2026
in உலகம்
0 0
A A
0
“அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்” – ஈரான் தெரிவிப்பு
Share on FacebookShare on Twitter

நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன என அமைதி பேச்சுவார்த்தை எட்டப்படாததை குறித்து ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 07ஆம் திகதி முதல் தொடங்கியது. இந்நிலையில், நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்றது.

அதன்படி, நேற்று (11) அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்கியது.

21 மணித்தியாலம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை இறுதியில் உடன்பாட்டை எட்டவில்லை.

இததொடர்பில், “ஈரான் மக்களின் தேசிய நலனை கருத்தில் கொண்டு ஈரான் பிரதிநிதிகள் தொடர்ந்து 21 மணி நேரம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன” எனக் கூறியுள்ளது.

Related Posts

ஈரானுக்கு இருந்த திறன் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது – வெள்ளை மாளிகை உறுதி
உலகம்

ஈரானுக்கு இருந்த திறன் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது – வெள்ளை மாளிகை உறுதி

April 9, 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு
உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு

April 9, 2026
அமைதி பேச்சுவார்த்தை நியாயமற்றது – ஈரான்
உலகம்

அமைதி பேச்சுவார்த்தை நியாயமற்றது – ஈரான்

April 9, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
“அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்” – ஈரான் தெரிவிப்பு

“அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்” – ஈரான் தெரிவிப்பு

April 12, 2026
புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

April 12, 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு அபராதம்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு அபராதம்

April 12, 2026
பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

April 12, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version