உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிலுவையில் உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தகுந்த வேட்பாளர்களைத் தெரிவு செய்வது கட்சிக்கு கடினமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தேர்தல் ஒப்பந்தங்களை உருவாக்க பல்வேறு கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை தொடங்கியுள்ளது.





Discussion about this post