Monday, March 23, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

அமேசானில் காடழிப்பு 150 சதவீதம் அதிகரிப்பு!

by editor
January 7, 2023
in உலகம்
0 0
A A
0
அமேசானில் காடழிப்பு 150 சதவீதம் அதிகரிப்பு!
Share on FacebookShare on Twitter

உலகின் நுரையிரல் என கூறப்படும் ‘அமேசான் மழைக்காடு’, முந்தைய ஆண்டை விட டிசம்பரில் 150 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.

தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தனது கடைசி மாதத்தில் பதவியில் இருந்தபோது இறுதி இருண்ட அறிக்கையை வழங்கினார்.

தேசிய விண்வெளி முகவரகத்தின் டிடெ;டர் கண்காணிப்பு திட்டத்தின் அறிக்கையின் படி, கடந்த மாதம் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் பிரேஸிலின் பங்கில் 218.4 சதுர கிலோமீட்டர் (84.3 சதுர மைல்) காடுகள் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் கண்காணிப்பு கண்டறிந்துள்ளது.

மேலும், டிசம்பர் 2021இல் அழிக்கப்பட்ட 87.2 சதுர கிலோமீட்டர் (33.7 சதுர மைல்கள்) இலிருந்து 150 சதவீதத்திற்கும் மேலாக பரப்பளவு அதிகரித்துள்ளது.

இதுதவிர, பிரேஸிலிய அமேசானில் சராசரி வருடாந்திர காடழிப்பு முந்தைய தசாப்தத்தை விட 75.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜனவரி 1ஆம் திகதி ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவால் போல்சனாரோ, வெளியேற்றப்பட்டார்.

இந்தநிலையில், ‘போல்சனாரோவின் அரசாங்கம் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அவரது துயரமான சுற்றுச்சூழல் மரபு இன்னும் நீண்ட காலத்திற்கு உணரப்படும்’ என்று சுற்றுச்சூழல் குழுக்களின் கூட்டணியான காலநிலை கண்காணிப்பு அமைப்பின் நிர்வாக செயலாளர் மார்சியோ அஸ்ட்ரினி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Related Posts

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”
உலகம்

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
உலகம்

ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

March 21, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்
உலகம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026
மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை

மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை

March 23, 2026
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka

March 23, 2026
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version