Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

நயன்தாரா கைவசம் இருக்கும் படங்கள்.. வாழ்வா, சாவா என்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார்

by editor
February 2, 2023
in சினிமா
0 0
A A
0
அச்சு அசல் ரீல் அம்மா நயன்தாரா போலவே மாறிய 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
Share on FacebookShare on Twitter

நயன்தாராவின் சினிமா கேரியரை திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்றே பிரித்துக் கொள்ளலாம். ஏனென்றால் விக்னேஷ் சிவனை நயன்தாரா கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே பெரிய அளவில் ஹிட் அடித்தது.

ஆனால் திருமணத்திற்கு பின் நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை. இருந்தபோதிலும் மனம் தளராமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இனி வெளியாகும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்

ஏனென்றால் நயன்தாரா இடத்திற்கு மற்ற நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வாழ்வா, சாவா என்ற நிலையில் தற்போது நயன்தாரா உள்ளதால் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நிறைய படங்களில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

அதுவும் பாலிவுட்டில் முதல் படமே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் நயன்தாரா உள்ளாராம். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாக உள்ள இறைவன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்

மேலும் தனுசுக்கு பல ஹிட் படங்களை கொடுத்த மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நயன்தாரா புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் மாஸ் ஹிட் அடைந்த தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இந்தப் படத்தையும் மோகன் ராஜா தான் இயக்க இருக்கிறார். தனி ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் நயன்தாராவின் மகிமா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிக பிடித்திருந்தது. மீண்டும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version