பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற 3 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுக்குருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து 75 ஆவது சுதந்திர விழாவுக்காக கொழும்புக்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.






Discussion about this post