அவசர கடமையின் தேவையின் பொருட்டு அனுமதிஉதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 33 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றும் பொருட்டு குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு.
Discussion about this post