<!-- wp:heading {"level":5} --> <h5>இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) மாலை நாட்டு மக்களுக்கு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.</h5> <!-- /wp:heading --> <!-- wp:heading {"level":5} --> <h5><br>இன்று மாலை 6.45 மணியளவில் அவர் இவ்வாறு விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</h5> <!-- /wp:heading -->
Discussion about this post