Tuesday, March 24, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

35,000 பேரை பலி கொண்ட நிலநடுக்கம்..!

by editor
February 13, 2023
in உலகம்
0 0
A A
0
சிரியா மற்றும் துருக்கியில் பயங்கர பூகம்பம்: 2,500 இற்கும் அதிகமானோர் பலி
Share on FacebookShare on Twitter

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. இன்னும் பல கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாத நிலையில், பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டும் என ஐநா கணித்துள்ளது.

துருக்கி, சிரியா எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த 6 ஆம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் பல ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் இடிந்து மண்ணில் புதைந்தன.

இதனால் மக்கள் கொத்து கொத்தாக இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை 3,500 ஆக இருந்த போது, இதை விட மொத்த பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகமாக, அதாவது 30 ஆயிரமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்தது.

ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்டு கடந்த 6 நாட்களாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், நேற்று பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது. துருக்கியில் 29,605 பேரும், சிரியாவில் 3,574 பேரும் பலியாகி உள்ளனர்.

இரவு பகலாக மீட்புப்பணிகள் நடந்து வரும் போதிலும், இரு நாடுகளிலும் இன்னும் பல இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படவில்லை. இதனால், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும், 6 நாட்களைத் தாண்டுவதால் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு சிலர் மட்டுமே 150 மணி நேரத்தையும் தாண்டி அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே ஐநாவின் மீட்புப்பிரிவு தலைவர் மார்டின் கிரிபித் அளித்த பேட்டியில், ‘‘நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணிப்பது மிகவும் கடினமானது. ஆனால், நிச்சயம் இப்போதைய நிலையை விட 2 மடங்கு (50 ஆயிரம்) அல்லது அதற்கும் மேலான மக்கள் இறந்திருக்க வாய்ப்புண்டு’’ என்றார்.

131 கட்டிட ஒப்பந்ததாரர்கள் கைதுநிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இடிந்து விழுந்ததற்கு அதன் மோசமான கட்டுமானம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், விதிமுறைகளை பின்பற்றாமல் பலவீனமான கட்டிடங்களை கட்டிய 131 கட்டிட ஒப்பந்ததாரர்களை துருக்கி அரசு நேற்று கைது செய்தது.

Related Posts

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”
உலகம்

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
உலகம்

ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

March 21, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்
உலகம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026
மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை

மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை

March 23, 2026
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka

March 23, 2026
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version