Tuesday, February 17, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

by editor
February 16, 2023
in இலங்கை
0 0
A A
0
நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
Share on FacebookShare on Twitter

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

❇️காற்று

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

❇️கடல் நிலை

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகளின் அலை நேரம் அதிகரிப்பதன் காரணமாக கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

Related Posts

கோழியிறைச்சி வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை

கோழியிறைச்சி வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

February 16, 2026
அக்குரெகொட துப்பாக்கிச்சூடு : நாடு தழுவிய ரீதியில் இன்று சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு!
இலங்கை

அக்குரெகொட துப்பாக்கிச்சூடு : நாடு தழுவிய ரீதியில் இன்று சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு!

February 16, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

February 16, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
கோழியிறைச்சி வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கோழியிறைச்சி வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

February 16, 2026
அக்குரெகொட துப்பாக்கிச்சூடு : நாடு தழுவிய ரீதியில் இன்று சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு!

அக்குரெகொட துப்பாக்கிச்சூடு : நாடு தழுவிய ரீதியில் இன்று சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு!

February 16, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

February 16, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 பெப்ரவரி 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

February 15, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version