இலங்கை மத்திய வங்கி இன்று (23-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
👉 அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 35 சதம் – விற்பனை பெறுமதி 368 ரூபா 60 சதம்.
👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 433 ரூபா 43 சதம் – விற்பனை பெறுமதி 448 ரூபா 61 சதம்
👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 14 சதம் – விற்பனை பெறுமதி 394 ரூபா 99 சதம்
👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபா 16 சதம் – விற்பனை பெறுமதி 401 ரூபா 02 சதம்
👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 56 சதம் – விற்பனை பெறுமதி 274 ரூபா 16 சதம்
👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 243 ரூபா 64 சதம் – விற்பனை பெறுமதி 254 ரூபா 24 சதம்
👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 45 சதம் – விற்பனை பெறுமதி 276 ரூபா 77 சதம்
👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 64 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 74 சதம்




Discussion about this post