தேயிலைத் தோட்டம் ஒன்றில் கண்டுபிடிப்பு
புலத்கொஹுபிட்டிய – மேல் உடுவ பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில், சிறுத்தையொன்று வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்துள்ள சிறுத்தை சுமார் 05 வயதுடைய 5,1/2 அடி நீளமுள்ளதென புலத்கொஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் பதிவு செய்த பின்னர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.




Discussion about this post