Tuesday, August 4, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

“நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்”… தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்… மக்கள் அதிர்ச்சி..!

by editor
March 16, 2023
in உலகம்
0 0
A A
0
“நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்”… தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்… மக்கள் அதிர்ச்சி..!
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு நபர் மக்கள் நடமாட்டுள்ள தெருவில் நிர்வாணமாக நடந்து சென்று பரபரப்பை கிளப்பியுள்ளார். அம்மாகாணத்தின் வெஸ்ட் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரான ஜேசன் ஸ்மித். இவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி அன்று வொர்த் அவென்யூ என்ற பகுதியில், ஆடைகளில் ஏதுமின்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

நிர்வாணமாக நடந்து சென்ற நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். உடனே, அங்கு விரைந்த காவல்துறை அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளது. முதலில் அந்த நபர் தனது பெயர், பிறந்த தேதி விவரங்களை தெரிவிக்கவில்லை.

தனக்கு ஏதும் அடையாளங்கள் ஏதும் இல்லை நான் வேற்று பூமியை சேர்ந்தவன் என்று கூறியுள்ளார். பதிலைக் கேட்டு திகைத்து போன போலீசார் பின்னர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள, அவரின் பெயரும் வசிப்பிட விவரமும் தெரியவந்துள்ளது.

இவரிடம் உரிய அடையாள அட்டைகள் ஏதும் இல்லை. தனது உடைகள் எங்கே போனது எனத் தெரியவில்லை என்று அவர் போலீசிடம் கூறியுள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இது போன்ற வினோத சம்பவங்கள் புளோரிடாவில் நடப்பது முதல்முறை அல்ல. கடந்தாண்டு இதுபோல் தான் ஒரு நபர் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவில் பாட்ர்டியில் கலந்துகொண்டுவிட்டு போதையில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் நுழைந்துள்ளார். அங்குள்ள குளியல் தொட்டிக்குள் நிர்வாணமாக தூங்கவே, அந்த வீட்டார் அதிர்ச்சி அடைந்து காவல்துறையிடம் புகார் தந்து கைது செய்துள்ளனர்.

Related Posts

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்
இலங்கை

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

July 16, 2026
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு
உலகம்

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

June 5, 2026
மீண்டும் யுத்தம்?
உலகம்

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

July 16, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version