Tuesday, August 4, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

போலி வழக்குகளைத் தாக்கல் செய்யும் பொலிஸ் அதிகாரிகள்; மக்கள் கூறுவதில் நியாயம் உள்ளதென்கிறார் நீதி அமைச்சர் விஜயதாச !

by editor
March 20, 2023
in இலங்கை
0 0
A A
0
போலி வழக்குகளைத் தாக்கல் செய்யும் பொலிஸ் அதிகாரிகள்; மக்கள் கூறுவதில் நியாயம் உள்ளதென்கிறார் நீதி அமைச்சர் விஜயதாச !
Share on FacebookShare on Twitter

ஒருசில பொலிஸ் நிலையங்கள் போதைப்பொருள் மாதிரிகள் தொடர்ச்சியாக இருபது அல்லது முப்பது தடவைகள் அனுப்பிவைக்கும் நிலைமை இருப்பதாகவும் போதைப்பொருள் அல்லாத விடயங்களை சமர்ப்பித்து பழிவாங்குவதற்காக ஒருசில பொலிஸ் அதிகாரிகள் போலி வழக்குகளைத் தாக்கல் செய்வதாகவும் மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை நிலை இருப்பதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்த வாரத்தில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு போதைப்பொருள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தொடர்புடைய சட்டங்களை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் போதைப்பொருள் தொடர்பான வழக்குத்தாக்கல்களை முன்னெடுக்கும்போது பொலிஸாரால் பின்பற்றப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிலவேளைகளில் ஒருசில மாதிரிகள் தவறாகலாம். ஒருசில பொலிஸ் நிலையங்களில் 20 – 30 மாதிரிகள் தவறாகின்றன. போதைப்பொருளில் அடங்காத பொருட்களை நச்சு மருந்துகள் என்று தெரிவித்து மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, சட்டத்தில் ஒருசில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது.

வலிநிவாரணி மாத்திரைகளை தூளாக்கி சந்தேக நபரொருவரை ஆஜராக்கி, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரை விளக்கமறியலில் வைக்கிறார்கள். சில மாதங்கள் கடந்து இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வெளிவரும்போது அதில் நச்சு மருந்துகள் உள்ளடக்கப்பட்டிருக்காது. பழிவாங்குவதற்காக போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
இலங்கை

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

July 16, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version