2023 மார்ச்20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 மார்ச்20ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் பெரும்பாலானபிரதேசங்களில்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்நுவரெலியா,காலிமற்றும்மாத்தறைமாவட்டங்களிலும் காலை வேளையிலும்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ,மத்திய, ஊவா, வடமத்தியமற்றும்கிழக்கு மாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறைமாவட்டங்களிலும் சிலஇடங்களில்50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.






Discussion about this post