எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயாராமவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு தமது அணி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.




Discussion about this post