Monday, May 18, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

கத்தாரில் உள்ளவர்கள் அவதானம்…. வங்கியில் உள்ள உங்கள் பணத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்..!

by editor
April 19, 2023
in உலகம்
0 0
A A
0
கத்தாரில் உள்ளவர்கள் அவதானம்…. வங்கியில் உள்ள உங்கள் பணத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்..!
Share on FacebookShare on Twitter

கட்டார் பிரபல பத்திரிகையான the Peninsula News Paper ரமழான் மாதத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கின்றன.

வெற்றி பெரும் நபருக்கு 800 Qr வழங்க படும் என அறிவித்த நிலையில் அந்த பத்திரிகையின் பெயரை பயன்படுத்தி புதிதாக ஒரு இணைய கணக்கு சிலரால் ஆரம்பிக்க பட்டுள்ளன.

நீங்கள் வெற்றியடைந்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்! உங்கள் பரிசைப் பெற உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் முகவரியை உள்ளிடவும்.

நீங்கள் பதிவுசெய்த பிறகு 24 மணிநேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்வோம்,

என உங்கள் DEBIT CARD PIN நம்பரை பதிவிடுங்கள் என அவர்கள் பதிவிட்டுள்ளார்கள் அவ்வாறு நீங்கள் உங்கள் DEBIT CARD PIN நம்பரை கொடுத்தால்,

அவர்கள் உங்கள் வங்கியில் உள்ள பணத்தை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறான கொள்ளையர்களிடமிருந்து உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் இதை அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள் நன்றி.

Related Posts

மீண்டும் யுத்தம்?
உலகம்

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!
உலகம்

எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!

April 27, 2026
இன்று உலக மலேரியா தினம்
உலகம்

இன்று உலக மலேரியா தினம்

April 25, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version