இலங்கையில் நேற்றைய தினம் புதிதாக நான்கு கோவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்றைய தினம் வரை உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை 672139 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post