உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இன்று (30) சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33 அமெரிக்க டொலராகவும், WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.78 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
Discussion about this post