அமெரிக்காவின் பால்ம் பீச் கார்டன்ஸ் நகரை சூறாவளி தாக்கியுள்ளது.
சுழன்றடித்த சூறாவளியால் வாகனங்கள் தலைகீழாய்ப் புரட்டிப் போடப்பட்டுள்ளன.
மேலும், மரங்கள் வேரோடு முறிந்து சாலைகளில் விழுந்து கிடந்தன. இந்த சூறாவளியின் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், அந்நகரில் வசிகும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Discussion about this post