Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

மும்பையில் செட்டிலான கையோடு ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட்: இது ஆரம்பம் தான்

by editor
May 16, 2023
in சினிமா
0 0
A A
0
மும்பையில் செட்டிலான கையோடு ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட்: இது ஆரம்பம் தான்
Share on FacebookShare on Twitter

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஜோதிகா.

​ஜோதிகா​

​ஜோதிகா​

கடந்த 1998ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா இந்தி படம் மூலம் நடிகையானவர் ஜோதிகா. அதன் பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ரிலீஸான வாலி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். இதையடுத்து தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆனார். பிள்ளைகள் தியா, தேவ் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார்.

கோலிவுட் வந்ததில் இருந்து சென்னையில் இருந்த ஜோதிகா அண்மையில் தான் தன் கணவர் சூர்யா, பிள்ளைகளுடன் மும்பையில் செட்டில் ஆனார். மும்பையில் பல கோடி மதிப்புள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விகாஸ் பெஹல் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஜோதிகா.

25 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. அஜய் தேவ்கனுடன் சேர்ந்து ஜோதிகா நடிப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் மாதவனும், ஜோதிகாவும் ஏற்கனவே சேர்ந்து நடித்தவர்கள். அந்த ஜோடி தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் ஜோடி ஆகும். மேலும் சூர்யா, ஜோதிகாவின் நல்ல நண்பர் மாதவன்.

​பிசி​

​பிசி​

விகாஸ் பெஹல் படம் தவிர்த்து ராஜ்குமார் ராவின் ஸ்ரீ படத்திலும் நடித்திருக்கிறார் ஜோதிகா. மேலும் இந்தி வெப்தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பிள்ளைகளின் படிப்புக்காக மும்பை சென்ற இடத்தில் பாலிவுட்டில் பிசியாகி வருகிறார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

​கெரியர்​

​கெரியர்​

மலையாளத்தில் காதல் – தி கோர் படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா. தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி தான் காதல் படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்த படம் மே மாதம் 11ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். மும்பை சென்ற கையோடு ஜோதிகா பாலிவுட்டில் பிசியாவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. அவர் நல்ல நடிகை என்பதால் எங்கு சென்றாலும் சிறப்பு தான்.

​படங்கள்​

​படங்கள்​

ஜோதிகா படங்களில் நடிப்பதுடன் தன் காதல் கணவரான சூர்யாவுடன் சேர்ந்து தங்களின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் உடன்பிறப்பே. இதற்கிடையே மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து ஜோதிகா நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

​இன்ஸ்டா​

​இன்ஸ்டா​

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார் ஜோதிகா. அதில் தான் வரையும் ஓவியங்களின் புகைப்படங்களை வெளியிடுகிறார். அதில் சூர்யாவின் ஓவியம் தான் ஹைலைட். ஓவியத்தை பார்த்தால் சூர்யாவை நேரில் பார்ப்பது போன்று இருக்கிறது. மேலும் தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஜோதிகா ஒர்க்அவுட் செய்வதை பார்த்தாலே கண்ணை கட்டுதே என்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு கடுமையாக ஒர்க்அவுட் செய்கிறார்.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version