இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபா 79 சதம் – விற்பனை பெறுமதி 316 ரூபா 18 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபா 67 சதம் – விற்பனை பெறுமதி 496 ரூபா 14 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 46 சதம் – விற்பனை பெறுமதி 345 ரூபா 11சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 81 சதம் – விற்பனை பெறுமதி 235 ரூபா 79 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 74 சதம் – விற்பனை பெறுமதி 212 ரூபா 91 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 30 சதம் – விற்பனை பெறுமதி 237 ரூபா 13 சதம்.




Discussion about this post