மோசமான காலநிலை காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.
அதேபோல், வாகனங்களுக்கு இடையே இடைவெளியை வைத்து, இருட்டாக இருப்பதால், முன் மற்றும் பின் விளக்குகளை எரிய வைத்து தனது வாகனத்தை செல்லுமாறு மேலும் கூறப்பட்டது.




Discussion about this post