Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home ஆன்மீகம்

இன்றைய ராசி பலன்கள் – மே 31, 2023 புதன்கிழமை

by editor
May 31, 2023
in ஆன்மீகம்
0 0
A A
0
இன்றைய ராசிபலன் 04.03.2023
Share on FacebookShare on Twitter

சோபகிருது வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 31.5.2023.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 12.01 மணி வரை ஏகாதசி. பின்னர் துவாதசி, இன்று அதிகாலை 04.32 மணி வரை அஸ்தம். பின்னர் சித்திரை. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

தொழில் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் வேகம் காட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே பிணக்கை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சிகளில் சாதகமான பலனை பெறுவீர்கள். அரசாங்க வேலையில் இடமாற்றம் பதவி உயர்வு அடைவீர்கள்.

ரிஷபம்

பெண்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்கு அடைவீர்கள். படிப்பில் தடைகள் நீங்கி மாணவர்கள் அக்கறை காட்டுவீர்கள். தொழில்துறையில் ஏற்றம் காண்பீர்கள்.
வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். நிலுவையில் உள்ள பணத்தை சாமர்த்தியமாக வசூல் செய்வீர்கள். வந்து கொட்டிய அறிவிப்புகள்.. ஸ்டாலின் சொன்ன 13 நல்ல செய்தி.. தமிழ்நாடு வேற லெவலில் மாறப்போகுதே!

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள். உடன் வேலை செய்பவரிடம் விவாதம் செய்யாதீர்கள். தொழில் மந்தமாக நடந்தாலும் வருமானத்தில் ஓரளவு முன்னேற்றம் காண்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வேலை இடத்தில் கவனத்தை கடைப்பிடிப்பீர்கள்.
கடகம்

வியாபாரத்தில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பீர்கள். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு இடையே நிலவி நிம்மதியை தொலைப்பீர்கள். எதிர்பார்த்தபடி வேலை நடக்காமல் மனம் சங்கட்டப்படுவீர்கள். விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் பெறுவீர்கள். கலைத்துறையில் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

சிம்மம்

அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பை பெறுவீர்கள். காதலியின் மனம் அறிந்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்..

கன்னி

பயணங்கள் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். சக ஊழியர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கலைத்துறையில் சீரான முன்னேற்றம் பெறுவீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பீர்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள்.

துலாம்

பணவரவு அதிகமாகி மனக்கவலை நீங்குவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் லாபத்தில் குறை காண மாட்டீர்கள். புதிய வேலைகள் பற்றிய சிந்தனையை அதிகப்படுத்துவீர்கள். திட்டமிட்டுச் செயல்பட்டாலும் சில நேரம் காரியங்களில் தடையை சந்திப்பீர்கள். பணியாளர்கள் முன்னேற்றமான பலனைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

சிலர் வீட்டை விட்டு வெளியில் தங்க முடிவு செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். தொழில்துறையில் மந்த நிலையை காண்பீர்கள். பெண்கள் விஷயத்தில் பண இழப்பை சந்திப்பீர்கள். சகோதரியின் அத்தியாவசிய கடனை அடைப்பீர்கள். அந்தஸ்தை காட்ட ஆடம்பர காரியங்களுக்காக வீண் செலவுகளை செய்வீர்கள்..

தனுசு

அரசு அதிகாரிகளிடம் கவனமாகப் பழகி காரியம் சாதிப்பீர்கள். குடும்பச் செலவுகளை குறைப்பீர்கள். வேலையிடத்தில் மன நிம்மதி அடைவீர்கள். தொழிலில் ஏற்றமான நிலையை காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக அலைவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வருவீர்கள்.

மகரம்

புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை காட்டி தேர்ச்சி பெறுவீர்கள். அரசுப்பணியாளர்கள் அதிக கவனத்துடன் வேலை செய்வீர்கள். காவல்துறையில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

கும்பம்

அவசரமாக முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப் போடுவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். யாரையும் நேருக்குநேர் எதிர்த்துப் பேசாதீர்கள். அரசு அலுவலகங்களில் பணி அழுத்தம் அதிகரித்து நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அவதிப்படுவீர்கள். மனைவியின் கோபத்தை தவிர்க்க விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.

மீனம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கி சந்தோஷப்படுவீர்கள். இரவு பகல் பாராமல் வேலை செய்வீர்கள். வியாபாரம் தொடர்பாக இருந்த இழுபறிகள், இடைஞ்சல்களில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு அதிகரித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். மனைவியின் ஆறுதல் வார்த்தையால் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுரியமான பேச்சால் காரியத்தைச் சாதிப்பீர்கள்.

Related Posts

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை
ஆன்மீகம்

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026
மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!
ஆன்மீகம்

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

December 22, 2025
பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?
ஆன்மீகம்

பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?

December 2, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version