பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Discussion about this post