இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபா 19 சதம் – விற்பனை பெறுமதி 318 ரூபா 99 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 69 சதம் – விற்பனை பெறுமதி 403 ரூபா 38 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபா 78 சதம் – விற்பனை பெறுமதி 345 ரூபா 34 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 10 சதம் – விற்பனை பெறுமதி 240 ரூபா 85 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 59 சதம் – விற்பனை பெறுமதி 217 ரூபா 31சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 11 சதம் – விற்பனை பெறுமதி 238 ரூபா 81 சதம்.





Discussion about this post