அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்தியவங்கி அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் விற்பனை விலை 319 ரூபாயாக காணப்பட்ட நிலையில் இன்று 315 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை 300 ரூபாயாக பதிவாகியிருந்த டொலரின் கொள்விலை 297 ரூபாயாக குறிந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.




Discussion about this post