இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு மேல் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆளில்லா விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2820579701744509&output=html&h=250&slotname=9884828376&adk=3556369904&adf=2589558187&pi=t.ma~as.9884828376&w=300&lmt=1688379359&rafmt=12&format=300×250&url=https%3A%2F%2Fathavannews.com%2F2023%2F1337291&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTE0LjAuNTczNS4xOTkiLFtdLDAsbnVsbCwiNjQiLFtbIk5vdC5BL0JyYW5kIiwiOC4wLjAuMCJdLFsiQ2hyb21pdW0iLCIxMTQuMC41NzM1LjE5OSJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjExNC4wLjU3MzUuMTk5Il1dLDBd&dt=1688379359318&bpp=2&bdt=2913&idt=483&shv=r20230627&mjsv=m202306230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D545460b6cd2a7b4b-22a1724dece1004b%3AT%3D1687759413%3ART%3D1688379252%3AS%3DALNI_MZ3ge1Its3ne7AYm1d0wfW6FbXJBw&gpic=UID%3D00000c6b38c6ff9b%3AT%3D1687759413%3ART%3D1688379252%3AS%3DALNI_MYHqb7t-Y4CUXc1rmw-mr7wu5aIMw&prev_fmts=0x0&nras=1&correlator=2112949842158&frm=20&pv=1&ga_vid=598761710.1669091103&ga_sid=1688379360&ga_hid=1288894848&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=900&u_w=1600&u_ah=860&u_aw=1600&u_cd=24&u_sd=1&dmc=8&adx=672&ady=1038&biw=1583&bih=732&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C31075624%2C44788441&oid=2&pvsid=4497270931470355&tmod=24694664&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fathavannews.com%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1600%2C0%2C1600%2C860%2C1600%2C732&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=256&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=p1IZKfvS9e&p=https%3A//athavannews.com&dtd=496
இன்று அதிகாலை குறித்த ஆளில்லா விமானங்கள் விமானங்கள் பறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் இன்று அதிகாலை ஆளில்லா விமானங்கள் பறந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சுற்றுப் பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,





Discussion about this post