அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது,
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.72 ரூபாய்யாகவும்
விற்பனை விலை 331.98 ரூபாய்யாகவும் பதிவாகியுள்ளது
Discussion about this post